preloader

Archiving and Digital Preservation Policy

Archiving and Digital Preservation Policy

காப்பகப்படுத்தல் மற்றும் மின்னணு பாதுகாப்பு கொள்கை

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழில், லாக்ஸ் அமைப்பு (LOCKSS System) எங்கள் கட்டுரைத் தரவுகளின் காப்பக மற்றும் பாதுகாப்பு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஓ.ஜே .எஸ் (ஓபன் ஜர்னல் சிஸ்டம்) OJS (Open Journal System) -ஐ பி.கே.பி (பொது அறிவு திட்டம்) PKP (Public Knowledge Project) ஆதரிக்கும்.பங்கேற்கும் நூலகங்களுக்கான விநியோகிக்கப்பட்ட காப்பக அமைப்பை(distributed archiving system) இது கவனித்துக்கொள்வதோடு, பாதுகாப்பதற்கும் மீட்டமைப்பதற்கும் நிரந்தர காப்பகங்களை உருவாக்க நூலகங்களை அனுமதிக்கும்.

 

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் ஆசிரியர் குழுவில் உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?